கேரள அமைச்சர்களும் வகுப்புகளும் 2016-
|
பெயர்
|
வகிக்கும் துறைகள்
|
|
1.பினராயி விஜயன்
|
முதல்வர், உள்துறை, பொது நிர்வாகம்,
விஜிலன்ஸ், தகவல் தொழில்நுட்பம்
|
|
2.இ.பி..ஜெயராஜன்
|
தொழிற்சாலைகள், விளையாட்டு
|
|
3.டாக்டர் தோமஸ் ஐசக்
|
நிதித்துறை
|
|
4.கெ.கெ.சைலஜா
|
ஆரோக்கியம், சமூகநலன்
|
|
5.ஏ.கெ.பாலன்
|
சட்டம், கலாச்சாரம், பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை
|
|
6.டி.பி.இராமகிருஷ்ணன்
|
எக்சைஸ்(கலால் வரி),தொழிலாளர் நலத்துறை
|
|
7.ஜி.சுதாகரன்
|
பொதுப்பணித்துறை, பத்திரப் பதிவுத்துறை
|
|
8.கடகம்பள்ளி சுரேந்திரன்
|
மின்சாரம், அறநிலையத்துறை
|
|
9.ஏ.சி.மொய்தீன்
|
கூட்டுறவு, சுற்றுலாத்துறை
|
|
10..ஜெ.மேழ்சிக் குட்டியம்மா
|
மீன்வளம், பரம்பரைத் தொழில்
|
|
11.போரா.சி.நவீந்திரநாத்
|
கல்வித்துறை
|
|
12.டாக்டர்.கெ.டி.ஜலீல்
|
உள்ளாட்சித்துறை
|
|
13.இ.சந்திரசேகரன்
|
வருவாய்த்துறை
|
|
14.பி.திலோத்தமன்
|
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை
|
|
15.வி.எஸ்.சுனில்குமார்
|
வேளாண்மைத்துறை
|
|
16.கெ.ராஜூ
|
வனம், சுற்றுச்சூழல்
|
|
17.ராமச்சந்திரன் கடந்தப்பள்ளி
|
துறைமுகம்
|
|
18.மாத்யூ டி தோமஸ்
|
நீர்வளத்துறை
|
|
19.ஏ.கே.சுசீந்திரன்
|
போக்குவரத்துறை
|
No comments:
Post a Comment