வாழ்க வளமுடன்

Wednesday, 28 October 2015

முதல் பத்து பேர்


முதல் பத்து பேர் நாங்கள்
  • கேரளத்திலுள்ள நீளமான நதிகளில் முன்னிலை வகிக்கும் 10 நதிகளை தெரிந்து கொள்வோம். நதிகளின் நீளம், பாயும் மாவட்டங்கள்
பெரியார்             244 கி. மீ        இடுக்கி, எர்ணாகுளம்
பாரதப்புழை          209 கி. மீ        பாலக்காடு, திருச்சூர், மலப்புரம்
பம்பை             176 கி. மீ       இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழை
சாலியார்            169 கி. மீ         மலப்புரம், கோழிக்கோடு
சாலக்குடிபுழை      130 கி. மீ         பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம்
கடலுண்டி புழை     130 கி. மீ        பாலக்காடு, மலப்புரம்
அச்சன் கோவிலாறு  128 கி. மீ        கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை
கல்லடையாறு        121 கி. மீ        கொல்லம், பத்தனம்திட்டா
மூவாற்றுப்புழையாறு  121 கி. மீ        இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழை
வளப்பட்டணம் புழை  110 கி. மீ        கண்ணூர்

Friday, 23 October 2015

இவைகளைப் படிக்க இதைப் படிப்போம்


மலைகளைப் பற்றிய கல்வி ஓரோளஜி
பூகம்பத்தைப் பற்றிய. கல்வி- ஸிஸ்மோளஜி
ஏரிகளைப் பற்றிய கல்வி லிம்நோளஜி
நதிகளைப் பற்றிய கல்வி போட்டமோளஜி
காற்றைப் பற்றியுள்ள கல்வி அனிமோளஜி
பாலைவனத்தைப் பற்றியுள்ள கல்வி எரிமோளஜி
மலைகளைப் பற்றிய கல்வி ஓரோளஜி
பூகம்பத்தைப் பற்றிய. கல்வி- ஸிஸ்மோளஜி
ஏரிகளைப் பற்றிய கல்வி லிம்நோளஜி
நதிகளைப் பற்றிய கல்வி போட்டமோளஜி
காற்றைப் பற்றியுள்ள கல்வி அனிமோளஜி
பாலைவனத்தைப் பற்றியுள்ள கல்வி எரிமோளஜி

Tuesday, 20 October 2015

வேளாண் பயிர்களும் புனைப்பெயரும்

தானியங்களின் அரசன்
கோதுமை
தானியங்களின் அரசி
சோளம்
காய்கறிகளின் அரசன்
கத்திரிக்காய்
காய்கறிகளின் அரசி
வெண்டைக்காய்
பழங்களின் அரசன்
மாம்பழம்
பழங்களின் அரசி
மாங்கோஸ்டின்
எண்ணெய்ப் பயிர்களின் அரசன்
நிலக்கடலை
எண்ணெய்ப் பயிர்களின் அரசி
எள்ளு