Tuesday, 19 September 2023
Monday, 18 September 2023
Sunday, 17 September 2023
Wednesday, 9 June 2021
பாரதியார்: கட்டுரைகள்
பாரதியார்: கட்டுரைகள்: ஜாதிக் குழப்பம் ( சி . சுப்பிரமணிய பாரதி ) இந்தியாவின் விசேஷக் கஷ்டங்கள் இரண்டு . பணமில்லாதது ஒன்று ; ஜாதிக் குழப்பம் இரண்டாவது . ப...
Wednesday, 25 September 2019
சுதந்திர தினவிழா பொதுஅறிவு
சுதந்திர தின வினாடி வினா
1. இந்தியாவின் தேசிய உறுதிமொழியை எழுதியவர் யார். ?
வெங்கிட சுப்புராவு
2. சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார் ?
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
3. காந்தியின் அரசியல் குரு யார் ?
கோபால கிருஷ்ண கோகலே
4. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த வருடம் ?
1950 ஜனவரி 26
5. வந்தேமாதிரம் எழுதியவர் யார் ?
பக்கிம் சந்திர சாட்டர்ஜி
6. ஒற்றை ஆள் (தனிநபர்) இராணுவம் என்று காந்திஜியை சிறப்பித்துக் கூறியவர் யார் ?
மௌன்பேட்டன் பிரபு
7. பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக தீரத்துடன் போராடிய மைசூர் ஆட்சியாளர்கள் ?
ஹைதர் அலி 1761 திப்பு சுல்தான் 1782
8. குறிச்சியர்களின் உதவியுடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கொரில்லா போராட்டம் நடத்திய குறுநில மன்னர் யார் ?
கேரளவர்மா பழசிராஜா
9. ஆங்கிலேயர்களுக்கு எதிராக கேரளத்தில் நடைபெற்ற முதல் கலவரம் ?
ஆற்றிங்கல் கலவரம் அஞ்சுதெங்கு என்றும் அழைக்கப்படும்.
10. தேசிய இரத்த சாட்சி தினம் எது ?
ஜனவரி 30
11. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் இரத்த சாட்சி ?
மங்கள் பாண்டே
12. ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள தீபம் ?
அமர்ஜோதி
13. ஜாலியன் வாலாபாக் நினைவிடம் அமைந்துள்ள இடம் ?
பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ்
14. முதல் உலகப் போரில் மரணமடைந்த இந்திய இராணுவ வீர்ர்களின் நினைவிடம். ?
இந்தியாகேட்
15 சிப்பாய் கலகம் என்றழைக்கப்படும் சுதந்திரப் போராட்டம் ?
1857 இல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டம்
16 1857 இல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டம் ஆரம்பித்த இடம் ?
உத்திரப்பிரதேசத்திலுள்ள மீரட்
17 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி யார் ?
டாக்டர் அம்பேத்கார்
18 இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பித்த வருடம் ?
1885
19 இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் ?
டபுள்யூ சி பானர்ஜி
20 இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர் யார் ?
ஆலன் ஆக்டோவியஸ் ஹூயூம்
21 இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் ?
அன்னிபெசன்ட் அம்மையார்
22.தபால் தலையில் இடம் பெற்ற முதல் காங்கிரஸ் தலைவர்?
காந்தியடிகள்
23. லால் பால் பால் என்றழைக்கப்படுபவர்கள் யார்? யார் ?
லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர்
24 ரௌலட் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் முடிவில் ஏற்பட்ட கொலை எது ?
1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை
25 சுதந்திரம் எனது பிறப்புரிமை நான் அதை அடைந்தே தீருவேன் எனக் கூறியவர்?
பாலகங்காதர திலகர்
26. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவு பிரப்பித்த ஆங்கில இராணுவ அதிகாரி யார் ?
ஜெனரல் டயர்
27 கிலாபத் இயக்கம் ஆரம்பித்த வருடம் ?
1919
28 கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்த அலி சகோதரர்கள் யார் ?
மௌலான முகம்மது அலி, சௌகத் அலி
29 மலபார் கலகம் நடந்த வருடம் ?
1921
30 மலபார் கலகத்தின் போது நடைபெற்ற துயர சம்பவம் ?
வாகன் டிராஜடி
31. வாகன் டிராஜடி நடந்த வருடம்?
1921 நவம்பர் 10
32 சௌரி சௌரா நிகழ்ச்சி நடந்த வருடம்?
1922 பிப்ரவரி 5
33 காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துவதற்கு காரணமான சம்பவம் எது ?
சௌரி சௌரா சம்பவம்
34 உப்பு சத்தியாகிரகம் நடந்த வருடம் ?
1930 மார்ச் 12
35 காந்திஜியின் உப்பு சத்தியாகிரக பயணத்தில் பாடப்பட்ட பாடல் ?
ரகுபதி ராகவ ராஜாராம் என்று ஆரம்பிக்கும் பாடல்
36 காந்தியடிகள் எந்த கடற்கரையில் உப்பு காய்ச்சினார்?
தண்டி கடற்கரை
37 கண்ணூர் பையனூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போரட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
கெ. கேளப்பன்
38 வருக வருக சகோதரர்களே என்று தொடங்கும் உப்பு சத்தியாகிரகப் பாடலை எழுதியவர் யார்?
அம்சி நாராயண பிள்ளை
39 வடமேற்கு பகுதிகளில் சட்ட மறுப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
கான் அப்துல் கபார் கான்
40 பகத்சிங் தூக்கிலிடப்பட்ட வருடம் ?
1931 மார்ச் 23
41 இன்குலாப் சிந்தாபாத் என்ற முத்திரை வாக்கியத்தை எழுதியவர் யார்?
அல்லாமா இக்பால்
42 வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆரம்பித்த வருடம்?
1942 ஆகஸ்ட் 9
43 ஜவஹர்லால் நேருவின் ஒரேயொரு மகள் ?
இந்திராகாந்தி
44. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
45 ஜவஹர்லால் நேரு மறைந்த வருடம் எது?
1964 மே 27
46 இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்?
இரவீந்திரநாத தாகூர்
47 தாகூரை குருதேவ் என்று அழைத்தவர் யார்?
காந்திஜி
48 எனது குரு என்று நேரு யாரை கூறினார்?
இரவீந்திரநாத தாகூரை
49 லோகமான்யா என்று மக்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர் யார்?
பாலகங்காதர திலகர்
50 இந்தியாவின் வானம்பாடி யார்?
சரோஜினி நாயுடு
51 சரோஜினி நாயுடுவை இந்தியாவின் வானம்பாடி என்று அழைத்தவர் யார்?
கோபாலா கிருஷ்ண கோகலே
52 இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?
மௌலானா அபுல்கலாம் ஆசாத்
53 இந்தியா வின்ஸ் ப்ரீடம் யாருடைய சுயசரிதை?
மௌலானா அபுல்கலாம் ஆசாத்
54 இந்திய தேசிய இராணுவத்தை நிறுவியவர் யார்?
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்
55 எனக்கு இரத்தம் கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்தரம் தருகிறேன் எனக் கூறியவர் யார்?
சுபாஸ் சந்திரபோஸ்
56 முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்ட வருடம்?
1906 ல் டாக்காவில்
57 காந்திஜி சர்தார் தலைவர் என்று யாரை அழைத்தார்?
சர்தார் வல்லபாய் படேல்
58 இந்தியாவின் இரும்பு மனிதர் யார்?
சர்தார் வல்லபாய் படேல்
59 தென்னாப்பிரிக்காவில் காந்திஜி ஆரம்பித்த இயக்கம் எது?
நேட்டால் இந்தியக் காங்கிரஸ்
60 எனது அரசியல் சோதனைச்சாலை என்று காந்திஜி கூறியது?
தென்னாப்பிரிக்கா.
61 காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த வருடம்?
1915 ஜனவரி 9
62 ஜனவரி 9 ம் தேதியை இந்தியா எந்த தினமாக கொண்டாடுகிறது. ?
வெளிநாட்டு வாழ் இந்தியர் தினமாக
63 காந்திஜி இந்தியாவில் நடத்திய முதல் சத்தியாகிரகப் போராட்டம் எது?
1917 ல் பீகாரில் சம்பாரன் போராட்டம்
64 காந்திஜி முதன்முதலாக கேரளாவிற்கு வந்த வருடம்?
1920
65 காந்திஜி சமாதி அமைந்துள்ள இடம்?
டில்லியிலுள்ள ராஜ்கட்
66 .பாபு, மகாத்மா என்று காந்திஜியை சிறப்பித்துக் கூறியவர் யார்?
இரவீந்திரநாத தாகூர்
67 தேசத் தந்தை என காந்தியை அழைத்தவர் யார்?
சுபாஸ் சந்திர போஸ்
68 அரை ஆடை மனிதர் என்று காந்திஜியை அழைத்தது யார்?
வின்சென்ட் சர்ச்சில்
69 உலக அகிம்சை தினம் எது?
அக்டோபர் 2
Friday, 19 May 2017
standard3malayalam: അമ്മയോടൊപ്പം
standard3malayalam: അമ്മയോടൊപ്പം: പാഠം തുടങ്ങാന് പ്രയോജനപ്പെടുത്താവുന്ന ചിത്രങ്ങള് മദര് തെരേസ ...
Sunday, 13 November 2016
thomas isaac: കളളപ്പണവും സ്വകാര്യബാങ്കുകളും
thomas isaac: കളളപ്പണവും സ്വകാര്യബാങ്കുകളും: കളളപ്പണം വെളുപ്പിക്കാനുളള ഉപായങ്ങള് അറിയണമെങ്കില് ഐസിഐസിഐ, അക്സിസ്, എച്ച്ഡിഎഫ്സി എന്നീ പുത്തന്തലമുറ സ്വകാര്യബാങ്കുകളോട് ചോദിച്ചാല് മ...
Sunday, 21 August 2016
ചൂണ്ടുവിരല്: വലപ്പാട് സ്കൂള് അനുഭവസമൃദ്ധം
ചൂണ്ടുവിരല്: വലപ്പാട് സ്കൂള് അനുഭവസമൃദ്ധം: കോഴിക്കോട് വെച്ചാണ് ശ്രീ രാജന്മാഷ് എനിക്ക് വാര്ഷികസ്മരണിക തന്നത്. നടക്കാവില് നടന്ന സംസ്ഥാനതല ശില്പശാലയുടെ തിരക്കിനിടയില് അത് വായിക...
Monday, 15 August 2016
PHYSICS CARE: 9,10 ക്ലാസുകളിലെ പഠന നോട്ടുകള്
PHYSICS CARE: 9,10 ക്ലാസുകളിലെ പഠന നോട്ടുകള്: റഷീദ് ഓടയ്ക്കല് സാറിന്റെ ബയോളജി നോട്ടുകള്ക്ക് മെയിലില് ആവശ്യക്കാരേറെയാണ്.മാറിയ പാഠപുസ്തകങ്ങളിലെ 9,10 ക്ലാസുകളിലേതാണ് പഠന നോട്ടുകള്...
BASIC SCIENCE 6: പൂവില്നിന്നു പൂവിലേക്ക്
BASIC SCIENCE 6: പൂവില്നിന്നു പൂവിലേക്ക്: പരാഗണം യുവേറിയ, മഞ്ഞണാത്തി, വാതക്കൊടി പെപ്പറോമിയ റോഡന്ഡ്രം ബിഗ...
Thursday, 4 August 2016
ചൂണ്ടുവിരല്: പൊതുവിദ്യാഭ്യാസം ശക്തിപ്പെടുത്താന് (ചര്ച്ച)
ചൂണ്ടുവിരല്: പൊതുവിദ്യാഭ്യാസം ശക്തിപ്പെടുത്താന് (ചര്ച്ച): രാവിലെ പ്രഭാതഭക്ഷണം കഴിക്കുമ്പോഴാണ് ഏതിരേ ഇരുന്ന പ്രിയസുഹൃത്ത് മനസ് തുറന്നത് യു ഡി എഫ് അനുകൂലിയായ അദ്ദേഹം പറഞ്ഞു " സര് , ...
Subscribe to:
Posts (Atom)