வாழ்க வளமுடன்

Tuesday, 20 October 2015

வேளாண் பயிர்களும் புனைப்பெயரும்

தானியங்களின் அரசன்
கோதுமை
தானியங்களின் அரசி
சோளம்
காய்கறிகளின் அரசன்
கத்திரிக்காய்
காய்கறிகளின் அரசி
வெண்டைக்காய்
பழங்களின் அரசன்
மாம்பழம்
பழங்களின் அரசி
மாங்கோஸ்டின்
எண்ணெய்ப் பயிர்களின் அரசன்
நிலக்கடலை
எண்ணெய்ப் பயிர்களின் அரசி
எள்ளு

No comments:

Post a Comment