முதல் பத்து பேர் நாங்கள்
- கேரளத்திலுள்ள நீளமான நதிகளில் முன்னிலை வகிக்கும் 10 நதிகளை தெரிந்து கொள்வோம். நதிகளின் நீளம், பாயும் மாவட்டங்கள்
பெரியார் 244
கி. மீ இடுக்கி, எர்ணாகுளம்
பாரதப்புழை 209
கி. மீ பாலக்காடு, திருச்சூர், மலப்புரம்
பம்பை 176
கி. மீ இடுக்கி, பத்தனம்திட்டா,
ஆலப்புழை
சாலியார் 169
கி. மீ மலப்புரம், கோழிக்கோடு
சாலக்குடிபுழை 130
கி. மீ பாலக்காடு, திருச்சூர்,
எர்ணாகுளம்
கடலுண்டி புழை 130
கி. மீ பாலக்காடு, மலப்புரம்
அச்சன் கோவிலாறு 128 கி. மீ கொல்லம்,
பத்தனம்திட்டா, ஆலப்புழை
கல்லடையாறு 121 கி. மீ கொல்லம், பத்தனம்திட்டா
மூவாற்றுப்புழையாறு 121 கி. மீ இடுக்கி,
எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழை
வளப்பட்டணம் புழை 110
கி. மீ கண்ணூர்
No comments:
Post a Comment