என்னுரை
நண்பர்களே,
அனைவருக்கும் வாழ்த்தையும், இனிய வணக்கத்தையும்
தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
கேரளாவிலுள்ள
தமிழ் மாணவர்கள் கேரளாவைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவல். ஆகவே எனக்குத் தெரிந்த சில காரியங்களை
உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்குத் தெரிந்த காரியங்களை
என்னிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அறிவு பகிர்ந்து கொள்வதற்குத்தானே...
கற்றது கை மண்ணளவு
கல்லாதது உலகளவு என்ற
ஔவையின் வாக்கை என்றும் நினைவில் வைப்போம்.
No comments:
Post a Comment